Skip to main content

Mitron App



சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறதா கூகுள்? - பிளே ஸ்டோரில் இருந்து 'Remove China Apps' நீக்கம்


Mitron App Pulled From the Google Play Store for Violating Spam and Repetitive Content Policies


இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் தங்கள் தொலைபேசியில் இந்த Remove China Apps நிறுவியுள்ளனர்.


ககுள் பிளே ஸ்டோரில் கிடைத்த Remove China Apps எனும் ஆப் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிக்டாக் போட்டியாக செயல்பட்ட ‘மிட்ரன்’ இந்திய ஆப் கூகுளில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், Remove China Apps ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால், ஏன் இந்த ஆப் நீக்கப்பட்டது என்பது குறித்தும், மீண்டும் அது கிடைக்குமா என்பது குறித்தும் எந்த தகவலையும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் தங்கள் தொலைபேசியில் இந்த Remove China Apps நிறுவியுள்ளனர். உண்மையில், செவ்வாய்க்கிழமை காலை வரை இது பிளே ஸ்டோரில் சிறந்த இலவச ஆப்-ஆக இருந்தது.
உங்கள் தொலைபேசியில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட சீனா ஆப்ஸ் ஆப்-ஐ வைத்திருந்தால், அது தொடர்ந்து வேலை செய்யும்.
பெயருக்கு ஏற்றார் போல, இந்த Remove China Apps தொலைபேசிகளில் உள்ள சீனாவில் உருவாக்கிய எல்லா ஆப்-களையும் நீக்க அனுமதிக்கிறது. இது பயனரின் சாதனத்தை ஸ்கேன் செய்து, மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சீன ஆப்களை பட்டியலிடுகிறது. எந்த சீன ஆப்-ஐ வைத்திருக்க வேண்டும் அல்லது அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க பயனர்களை இந்த ஆப் அனுமதிக்கிறது.
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் தங்கள் தொலைபேசியில் இந்த Remove China Apps நிறுவியுள்ளனர். உண்மையில், செவ்வாய்க்கிழமை காலை வரை இது பிளே ஸ்டோரில் சிறந்த இலவச ஆப்-ஆக இருந்தது.

Comments

Popular posts from this blog

Bioscope

ANNOUNCEMENT FOR VIJAY FANS: 'VISUAL FEST BEGINS' After releasing 1-minute videos of all the 4 songs from Mersal, Sony Music has now decided to unveil the full track video footages today. Sony's latest tweet, "And the #MersalVisualFest begins! The much awaited #Mersal song videos are coming your way today. Get ready! @actorvijay @arrahman @Atlee_dir @ThenandalFilms." Rhevanth Charan, the Executive Director of Rohini Silver Screens has assured that there will be a grand celebration at his multiplex for Vijay's 25-year landmark. "Happy to announce #Thalapathy @actorvijay s 25 years mark along with #Mersal 50 will be celebrated grandly in ur very own @RohiniSilverScrExpect Big ! Experience Big ! #Fansfort" - Rhevanth HARISH KALYAN AND RAIZA’S FILM We had reported earlier that Bigg Boss fame Harish Kalyan and Raiza will be seen together in a film directed by Elan with music by Yuvan Shankar Raja....

Bioscope

      WOW: AFTER PRIYANKA CHOPRA, THIS INDIAN GIRL    BECOMES THE NEW MISS WORLD! After 17 long years, India gets a new Miss World. Manushi Chhillar won the coveted Miss World beauty pageant for the year 2017. India's last Miss World winner was Priyanka Chopra who brought home the crown in the year 2000. Now after a long gap of 17 years, Manushi Chhillar has made the country proud. Around 108 women from across the world participated in the beauty pageant. Manushi Chhillar, the 20-year-old beauty queen is from Haryana. This is what she said to the media before the competition, "Though I was a medical student, I never had a plan B. I don't want to regret anything in life, so it was really important for me to win this competition. My aim has always been to win the Miss World title." 'WHAT IS THE POINT OF HAVING HER' Today, actress Priyanka Chopra is known as a top heroine in Bollywood and has forayed into Hollywood as well...

Bioscope

TITLE OF SIVAKARTHIKEYAN AND SAMANTHA'S NEXT IS HERE Sivakarthikeyan's Velaikkaran has been certified with a U Certificate and has been announced officially that the film will release for the big Christmas weekend (Dec 22). Sivakarthikeyan is already shooting his next movie with Director Ponram project with Simran, Samantha, Soori, and many others. D.Imman scores the music and the cinematography is handled by Bala Subramaniam. Now, our sources suggest that the working title of the film is Seemaraja. This title is said to be referred to the project in the shooting sets, but it is not confirmed, if this will be their official title for the film. After two hits in Varuthapadatha Vaalibar Sangam and Rajni Murugan, Director Ponram and Sivakarthikeyan are uniting for the third time, and the First look of the film is slated to release on February 17, next year on Sivakarthikeyan's birthday. NEW ANNOUNCEMENT FROM SIVAKARTHIKEYAN’S VELAIKKARAN ...